தன்னை கேலி செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகை அஞ்சலி.. அப்படி என்ன தான் நடந்துச்சு?

0

தமிழில் கற்றது தமிழ் என்ற படம் மூலம் ரசிகர்களுக்கு தெரிய வந்தார் நடிகை அஞ்சலி. ஆரம்பத்தில் இருந்தே தன் நடிப்பு திறமையை தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் காட்டி வந்தார். இவர் நடித்த எங்கேயும் எப்போதும் படம் தற்போது வரை ரசிகர்கள் மனதிற்கு நெருக்கமான ஒன்று.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆனால் சில வருடங்களாக அஞ்சலிக்கு சொல்லிக்கொள்ளும்படி பட வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் கிளாமரில் கவனம் செலுத்த தொடங்கினார். அதன் பயனாக காமெடி நடிகர் யோகி பாபுவுடன் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் அஞ்சலி.

இதை பல நெட்டிசன்கள் உங்க நிலைமை இப்படி ஆகிடுச்சே என கலாய்க்க தொடங்கினர். இதனால் கோபப்பட்ட அஞ்சலி அவருடன் நடித்தால் என்ன தவறு.. நயன்தாராவே கோலமாவு கோகிலா படத்தில் யோகி பாபுவுடன் நடித்தவர் தான் என்று பதிலடி கொடுத்துள்ளார். ரசிகர்கள் பலர் அஞ்சலிக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் பேசி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here