கண்ணெல்லாம் வெளியே வந்து என்னவோ போல போஸ் கொடுத்த ஸ்ருதிஹசன் – மிரண்டுபோன ரசிகர்கள்!

0
shruthi haasan
shruthi haasan

தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்ருதிஹாசன்

தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் ஸ்ருதிஹாசன். ஹிந்தி நடிகையான இவருக்கு தமிழில் ஏழாம் அறிவு படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகம் கிடைத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் 

அந்த படத்தில் தமிழை பற்றிய பெருமை பேசி மக்கள் மனதில் இடம் பிடித்து இருந்தார்.

அதன் பிறகு பல படங்களில் நடித்து தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து முன்னணி நடிகையாக அங்கீகாரம் பெற்றார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் இப்பொழுது ஓவியர் ஒருவரை காதலித்து வருகிறார்.

திருமணம் குறித்து இதுவரை அவர் எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்நிலையில் அவர் வெளியிடும் புகைப்படம் அனைத்தும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here