தன் தங்கையுடன் பாக்கியலட்சுமி எழில் – என்ன ஒரு ஒற்றுமை பார்த்தீங்களா??

0

பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷால் தனக்கு தங்கையாக நடிக்கும் நேகாவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. என்ன தான் பெண்களுக்கு  சுதந்திரம் கிடைத்தாலும் ஒரு சில இடங்களில் பெண்களுக்கு கிடைக்க வேண்டிய சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனை காட்டும் வகையில் தான் பாக்கியலட்சுமி சீரியல் சித்தரிக்கப்பட்டுள்ளது. கணவரின் ஆதரவு இல்லாமல் இருக்கும் பெண்கள் இணைந்து சொந்த காலில் நின்று வருகின்றனர். அதற்கு முழு ஆதரவாக பாக்கியாவின் மகனான எழில் இருக்க சீரியல் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி இருக்க இதில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷால் தனக்கு தங்கையாக நடிக்கும் நேகாவுடன் இணைந்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here