வெள்ளை சட்டையில் தொங்கியபடி போஸ் கொடுத்த நடிகை மாளவிகா – திணறிப்போன ரசிகர்கள்!!

0

பிரபல தமிழ் நடிகையான மாளவிகாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாளவிகா

தமிழில் வெளியான உன்னை தேடி படத்தில் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்தவர் தான் மாளவிகா.

இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பிக்க தெலுங்கிலும் கால் பதித்தார். 2010 ஆம் ஆண்டு வரை திரையுலகை ஆட்டிப்படைத்து வந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நாயகியாக மட்டுமில்லாமல் வில்லி, ஐட்டம் டான்ஸ் போன்றும் கலக்கி வந்தார். இப்பொழுது குழந்தை, கணவர் என்று செட்டில் ஆகியும் விட்டார்.

இந்நிலையில் அவர் தொடர்ந்து இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருந்து வரும் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here