ஆட்டோகிராப் சேரனா இது? – தலையில் கொண்டை.. கையில் துப்பாக்கி என ஆளே மாறிட்டாரே!!

0
ஆட்டோகிராப் சேரனா இது? - தலையில் கொண்டை.. கையில் துப்பாக்கி என ஆளே மாறிட்டாரே!!
ஆட்டோகிராப் சேரனா இது? - தலையில் கொண்டை.. கையில் துப்பாக்கி என ஆளே மாறிட்டாரே!!

விஜய் மில்டன் இயக்கத்தில் சேரன் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்காக புது வித கெட்டப்பில் சேரனின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

விக்ரம் பட குழுவினருடன் மீண்டும் இணைந்த கமல் – மீண்டும் விறுவிறுப்பான ஷூட்டிங்!!

விஜய் மில்டன் இயக்கத்தில் சேரன்:

தமிழ் சினிமா துறையில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் சேரன். இவர் இயக்கிய ஆட்டோகிராப், வெற்றிகொடிக்கட்டு, தவமாய் தவமிருந்து ஆகிய திரைப்படங்கள் மிக பெரிய வெற்றியை பெற்றது. இவர் இயக்கத்தில் இவரே நடித்த திரைப்படம் தான் ஆட்டோகிராப். இந்த திரைப்படத்திற்கு விஜய் மில்டன் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

ஆட்டோகிராப் சேரனா இது? - தலையில் கொண்டை.. கையில் துப்பாக்கி என ஆளே மாறிட்டாரே!!
ஆட்டோகிராப் சேரனா இது? – தலையில் கொண்டை.. கையில் துப்பாக்கி என ஆளே மாறிட்டாரே!!

ஒளிப்பதிவாளரான விஜய் மில்டன் தற்போது திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளன. இந்த நிலையில் விஜய் மில்டன் இயக்கவுள்ள முதல் படத்தில் சேரன் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்திற்கான புதிய கெட்டப்பில் மண்டையில் கொண்டையுடன், கையில் தடியுடன் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாஸ் ஹீரோவாக மாறியுள்ளார் சேரன். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here