விக்ரம் பட குழுவினருடன் மீண்டும் இணைந்த கமல் – மீண்டும் விறுவிறுப்பான ஷூட்டிங்!!

0
விக்ரம் பட குழுவினருடன் மீண்டும் இணைந்த கமல் - மீண்டும் விறுவிறுப்பான ஷூட்டிங்!!
விக்ரம் பட குழுவினருடன் மீண்டும் இணைந்த கமல் - மீண்டும் விறுவிறுப்பான ஷூட்டிங்!!

கொரோனா தொற்றின் காரணமாக விக்ரம் படப்பிடிப்பில் இருந்து விலகிய கமல் தற்போது கொரோனா தொற்றில் இருந்து மீண்டு படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

இளைய தளபதியுடன் கூட்டணி சேரும் National Crush – அப்டேட் கேட்டு குத்தாட்டம் போட்ட ரசிகர்கள்!!

கமல்ஹாசன்:

அனைத்து வேடங்களிலும் நடித்த பெருமை கொண்ட கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ”விக்ரம்” திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தில் கமலுடன் இணைந்து பஹத் பாசில், விஜய் சேதுபதி, நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் பிக் பாஸ் 5 நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனா தொற்றினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையிலும் வீடியோ காலின் மூலமாக நிகழ்ச்சியை பார்வையிட்டார்.

விக்ரம் பட குழுவினருடன் மீண்டும் இணைந்த கமல் - மீண்டும் விறுவிறுப்பான ஷூட்டிங்!!
விக்ரம் பட குழுவினருடன் மீண்டும் இணைந்த கமல் – மீண்டும் விறுவிறுப்பான ஷூட்டிங்!!

தற்போது கமல் பூரண குணமடைந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டிருக்கிறார் மற்றும் விக்ரம் படத்திற்கான படப்பிடிப்பில் மீண்டும் இணைந்துள்ளார். தற்போது மும்பையில் இவருக்கும் விஜய்சேதுபதிக்குமான காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படம் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியாக கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here