தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுருதி ஹாசன்
ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் ஸ்ருதிஹசன். தனது அப்பா உலக நாயகனாக இருந்தாலும் இதைப் பயன்படுத்தாமல் தனது நடிப்புத் திறமையால் மட்டுமே அளவிற்கு முன்னேறி உள்ளார்.
அதுமட்டுமில்லாமல் பாடுவதிலும் கை தேர்ந்த இவர் பல படங்கள் ஹிட் பாடல்களை கொடுத்து உள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இப்பொழுது ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
மேலும் இவரை கவர்ச்சியில் அடித்துக்கொள்ள ஆள் கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். இப்பொழுது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்