ராதிகாவை பார்க்க வந்த இடத்தில் கோபியின் காரை பார்த்து ஷாக்காகும் பாக்கியா – மாட்டிக்கொள்வாரா கோபி!!

0
பாக்கியலட்சுமி சீரியலில் இனி புது கோபி இந்த சர்ச்சை நடிகர் தான்.., லீக்கான அப்டேட்!!
பாக்கியலட்சுமி சீரியலில் இனி புது கோபி இந்த சர்ச்சை நடிகர் தான்.., லீக்கான அப்டேட்!!

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ராதிகாவுக்கு விபத்து நடந்துள்ள நிலையில் கோபி பாக்கியாவிடம் சிக்கிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி அதிரடியாக பாக்கியாவை விட்டு பிரிய போவதாக கூறிய நிலையில் தற்போது மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதாவது கோபி பிஸ்னஸ் விஷயமாக வெளியூருக்கு செல்வதாக சொல்லிவிட்டு தான் ராதிகாவை பார்க்க மருத்துவமனைக்கு வருகிறார்.

அப்பொழுது தான் ராதிகாவின் அம்மா கோபியை கண்டபடி பேசிவிட கடைசியில் கோபி தன் குடும்பத்தை விட்டு விட்டு ராதிகாவிற்காக வருவதாக வாக்கு கொடுக்கிறார். அந்த நேரம் பார்த்து பாக்கியாவும் ராதிகாவை பார்ப்பதற்காக ஹாஸ்பிடலுக்கு வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அப்பொழுது கோபியின் கார் அங்கு நிற்பதை பார்த்து பாக்கியா அதிர்ச்சியாகிறார். கோபி இதனால் மாட்டிக்கொள்வாரா?? எப்படி தப்பிக்க போகிறார் என்பதே பெரிய ட்விஸ்ட்டாக உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here