மாடலிங் பெண்ணான பூஜா ஹெக்டேவுக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது கோலிவுட் மூலமாக தான். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன் மிஸ்கின் இயக்கத்தில் முகமூடி படத்தில் நடித்தார்.
அதன் பிறகு இவருக்கு டோலிவுட்டில் இருந்து சான்ஸ்கள் கிடைத்தது. இவர் நடித்த முதல் தெலுங்கு படம் ஓகா லைலா கோசம் என்ற படம் தான். தற்போது வரை அவரின் மார்க்கெட் அங்கு குறையவில்லை.
அந்த புகழின் மூலம் தான் இவருக்கு தளபதி 65 அதாவது பீஸ்ட் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. தற்போது ராதே ஷியாம், சர்க்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று ஏர்போர்ட்டில் இருந்து நேராக கடலுக்குள் செல்வது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்