இருட்டு அறையில் முரட்டு பீஸ் வேற யாரும் இல்லை.., நம்ம அனு இம்மானுவேல்.., அப்பப்பா இப்படி இருக்கீங்களே!!

0

தெலுங்கு நடிகையான அனு இம்மானுவேல் இருட்டில் கால் மேல் கால் போட்டு கொடுத்திருக்கும் போஸ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனு இம்மானுவேல்

குழந்தை நட்சத்திரமாக பலர் களமிறங்கி இப்பொழுது திரையுலகில் ஜொலித்த கொண்டே இருப்பவர்கள் ஏராளம். ஷாலினி, சிம்பு வரிசையில் இப்பொழுது இடம்பிடித்துள்ளவர் தான் அனு இம்மானுவேல். இவர் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இப்பொழுது அனைவர் மனதிலும் நாயகியாக உருவெடுத்துள்ளார். ‘நம்ம வீட்டு பிள்ளை’, ‘துப்பறிவாளன்’ படத்தில் தனது அருமையான நடிப்பை வெளிக் காட்டி முன்னணி இடத்தை பிடித்து விட்டார். மேலும் இவரின் புகைப்படங்கள் எல்லாம் அவ்வப்போது இணையத்தில் ட்ரெண்டாகியும் வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here