ஒரு பக்கமாக அனைத்தையுமே காட்டும் வாணி போஜன் – சில்லுசில்லாய் நொறுங்கும் இளசுகள்!!

0

சின்னத்திரை மூலம் தமிழுக்கு அறிமுகமாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமான வாணி போஜன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாணி போஜன்

மாடலிங் துறையில் இருந்த வாணி போஜனுக்கு திடீரென கிடைத்த வாய்ப்பால் சின்னத்திரையில் கால் பதித்தார். அதன் மூலம் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. தெய்வமகள் சீரியலில் இவரை அனைவருக்குமே பிடித்து போக இவருக்கு தனியாக ரசிகர்கள் கூட்டமே இருந்தது.

ஓ மை கடவுளே படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இப்பொழுது ராமே ஆண்டாளு இராவணன் ஆண்டாளு படத்திலும் நடித்து மேலும் பிரபலமாகியுள்ளார். இப்படி இருக்க தற்போது அவரின் கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here