உடல்நலமின்மையால் காலமான பிரபல குணசித்திர நடிகர் – செய்வதறியாது திகைத்து போன ரசிகர்கள்!!

0

பல முன்னணி நடிகர்களுடன் குணசித்திர நடிப்பில் கலக்கிய நடிகர் R. N. R. மனோகர் உடநலமின்மையால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகர் மறைவு:

தமிழ்  சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் குணசித்திர நடிப்பில் கலக்கியவர் நடிகர் R. N. R. மனோகர். இவர் தமிழில் கைதி, தில், மிருதன், ஈட்டி, காஞ்சனா 3, விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.  இவர் மேலும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவன் சகோதரர்  என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாக உடல்நலமின்மை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  தற்போது, சிகிச்சை பலன் தராமல் அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை கேள்விப்பட்ட கலைத்துறையினர் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். தற்போது பல்வேறு பொதுமக்களுக்கும் இவரது மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here