வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை ரைசா வில்சன். பின்னர் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் சக போட்டியாளர்களிடம் ஒத்துப்போன ரைசா பின்னர் அனைத்து விஷயத்திற்கும் சண்டை போட ஆரம்பித்தார்.
பின்னர் சில நாட்களிலேயே வீட்டை விட்டு வெளியேறினார். அப்பொழுது அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பியார் பிரேமா காதல் திரைப்படம். பின்னர் வர்மா படத்திலும் கமிட் ஆகி நடித்தார்.
மேலும் தொடர்ந்து சினிமாவில் நீடிக்க கவர்ச்சியின் உச்சத்தில் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது தன் முழு தொடையும் தெரியுமாறு போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்