சேலையை தூக்கி காட்டி இளசுகளை இலக வைத்த ரகுல் ப்ரீத் சிங் – திக்குமுக்காடிய இணையதளம்!!

0

தமிழில் வெளியான தீரன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரகுல் ப்ரீத் சிங்

பிரபல நடிகையாக வைரலாகி வலம் வருபவர் தான் ரகுல் ப்ரீத் சிங். கன்னடத்தில் கில்லி ரீமேக்கில் நடித்தவர். தனது குழந்தை தனமான நடிப்பால் அனைவர் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டார்.

அதன் மூலம் தான் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமானது. தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என முன்னணி நடிகையாக வலம் வந்தார். கவர்ச்சியில் கொஞ்சம் கூட கஞ்சம் காட்டாத இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here