தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் தமன்னாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.
தமன்னா
தமிழில் வெளியான கேடி படத்தில் நடித்தவர் தான் தமன்னா. மாடலிங் துறையில் இருந்த இவர் நடிப்பு ஆசையால் தமிழகத்தில் கால் எடுத்து வைத்தார். கண்டேன் காதலை திரைப்படம் இவருக்கு பெரிய திருப்பு முனையாக அமைய இதனால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இப்பொழுது உச்சகட்ட நடிகையாக வலம் வருகிறார் நம்ம தமன்னா. மேலும் இவரின் ஹாட்டான புகைப்படங்கள் அனைத்துமே இணையத்தில் ட்ரெண்டிங்காகி தான் வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்