வேற லெவல் எனர்ஜியுடன் கம் பேக் கொடுத்த முக்கிய பிரபலம் – ரோஜா சீரியலில் இனி ஆட்டம் ஆரம்பம்!!

0

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா தொடரில் நடித்து வந்த பிரபல நடிகை நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

கம் பேக் நடிகை:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியல் ரோஜா. இந்த சீரியலில் அர்ஜுன்-ரோஜா தம்பதியின் ஜோடி பொருத்தம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் ரீச் ஆன ஒன்று.  இந்த சீரியலில் தற்போது தான், ரோஜாவின் தாய் செண்பகம் பற்றிய தகவல்களை படம் பிடித்துக் காட்ட ஆரம்பித்துள்ளனர்.

ஆனால், அவர் சிலரின் மிரட்டலுக்கு பயந்து ரோஜாவின் தாய் தான் என்ற உண்மையை சமூகத்துக்கு சொல்லாமல் மறைத்து வருகிறார்.  இத்தகு முக்கிய திருப்பங்களுடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. சில காலம் கொரோனவால் இந்த சீரியலில் அனு ரோலில் அக்ஷயா நடிக்கவில்லை. இந்நிலையில் அக்ஷயா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு விட்டதாகவும், மீண்டும் சீரியலில் நடிக்க ஆரம்பத்துவிட்டதாகவும் தன் இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here