தெலுங்கு நடிகையான நிதி அகர்வால் தற்போது சேலையில் மங்களகரமாய் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
நிதி அகர்வால்
ஈஸ்வரன், பூமி என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நிதி அகர்வால். 2 படத்தில் நடித்ததற்காக இவருக்கு உருவ சிலை வைக்கும் அளவிற்கு ரசிகர்கள் சென்றுவிட்டனர். அந்த அளவிற்கு நடிப்பு திறமை இவருக்கு இருந்தது. ஹிந்தி மற்றும் தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்