மாநாடு பட ரீலிசிஸ் ஒளிந்திருக்கும் சர்ப்ரைஸ் – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த இயக்குனர்!!

0

நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவரவுள்ள மாநாடு திரைப்படத்தின் ரிலீசுக்கு முன்பே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றை அளிக்க உள்ளதாக அதன் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சர்ப்ரைஸ் கொடுத்த இயக்குனர்:

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அண்மையில் உருவான படம் மாநாடு.  அவரோடு சேர்ந்து இந்த படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, எஸ் ஏ சந்திரசேகர் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படம், சுரேஷ் காமாட்சி என்பவரால் தயாரிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் வருகிற 25 ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில், வருகிற 18-ஆம் தேதி இந்தப் படத்தை Pre release செய்ய உள்ளதாக அதன் தயாரிப்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  தற்போது இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here