பகல் நிலவு சீரியலில் ஹீரோயின் ஆக நடித்து சின்னத்திரைக்குள் கால்பதித்தவர் நடிகை ஷிவானி. இவர் கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் நடிக்கும் போதே படவாய்ப்புகளுக்கு அடிபோட்டு வந்தார்.
இதனால் கவர்ச்சியில் தாராளம் காட்டி போட்டோக்களை வெளியிட்டார். மேலும் இவருக்கு அப்பொழுது பிக் பாஸ் வாய்ப்பு வேறு கிடைத்ததால் புகழின் உச்சத்தை அடைந்தார்.
இதன் மூலம் அவருக்கு விக்ரம் 2 படவாய்ப்பும் கிடைக்க தொடர்ந்து அடுத்தடுத்து படங்களுக்கு அடிபோட்டு வருகிறார். தற்போது டைட் உடையில் குலுங்கி குலுங்கி வீடியோ வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்