சின்னத்திரை நடிகையான ரேஷ்மாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த இறுக்கமான பனியனை பார்த்து பலரும் வெடவெடத்து போயுள்ளனர்.
ரேஷ்மா
சினிமா துறையில் எதையாவது சாதித்து விட வேண்டும் என்று சென்னையில் கால் எடுத்து வைத்தவர் தான் ரேஷ்மா. அமெரிக்காவில் மேல் படிப்பை முடித்த இவருக்கு படவாய்ப்புகள் ஆரம்பத்தில் கிடைக்காவிட்டாலும் சின்னத்திரையில் வாய்ப்புகள் கிடைத்தது.
சீரியலில் நடித்து வந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார். இப்பொழுது அவருக்கு பாக்கியலட்சுமி அபி டைலர் சீரியலில் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பொழுது அவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்