குக் வித் கோமாளி புகழுக்கு ரஜினிகாந்த் அனுப்பிய ஆடியோ – என்ன சொல்லிருக்காருனு பாருங்க!!

0
மனைவியுடன் எடுத்த படு அழகான புகைப்படத்தை வெளியிட்ட விஜய் டிவி புகழ் - வைரலாகும் குடும்ப புகைப்படம்!

விஜய் டிவி மூலம் மக்களுக்கு தெரிய வந்தவர் புகழ். இவர் கலக்க போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும் இவருக்கான அங்கீகாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் கிடைத்தது.

வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த நடிகர் அஜித் – தங்கள் கண்களை நம்ப முடியாமல் திணறும் ரசிகர்கள்!!

இவர் சக போட்டியாளர்களுடன் செய்யும் சேட்டைகளும், ஷிவாங்கியுடனான தங்கை பாசமும் ரசிகர்களின் மனதை கவர்ந்தது. இதனால் இவருக்கு அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் புகழ் தன் பிறந்த நாளை இன்று (14 நவம்பர் 2021) கொண்டாடியுள்ளார். இவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த ஆடியோவை புகழ் தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here