பிரபல நடிகையாக வலம் வரும் அனு இம்மானுவேலின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சேலையில் குளித்து விட்டு எழுந்து வரும் பூனம் பாஜ்வா – ஈரம் சொட்டும் உடலை பார்த்து வியர்த்து போன இளசுகள்!!
அனு இம்மானுவேல்
தெலுங்கு நடிகையான அனு இம்மானுவேல் துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி இப்பொழுது முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்து விட்டார். அதுமட்டுமில்லாமல் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் மூலம் தெலுங்கில் நாயகியாக உருவெடுத்தார்.
சிறுவயதிலிருந்தே பெரிய நடிகையாக வேண்டும் என்ற ஆசையை வைத்து வாழ ஆரம்பிக்க இப்பொழுது அதனை சாதித்து காட்டி முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று விட்டார். இந்நிலையில் இவரின் கிளாமர் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்