விமானத்தில் பணிப்பெண்ணாக வேலை பார்த்து பின்னர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறைக்குள் பயணித்தவர் நடிகை வாணி போஜன். இவருக்கு கிடைத்த முதல் வாய்ப்பு சீரியல்கள் தான்.
பின்னர் தான் இவருக்கு ஓ மை கடவுளே என்ற படம் மூலம் சினிமா வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்திலேயே நல்ல திரைக்கதை அமைந்ததால் அப்படம் ஹிட் அடிக்க முன்னணி நடிகைகள் லிஸ்டில் இணைந்தார்.
தற்போது சீயான்60 படத்தில் விக்ரமுடன் நடித்து வருகிறார். அத்திப்பூத்தாற் போல கிளாமர் புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது குறைந்த உடையில் முன்னழகை மறைத்து போஸ் கொடுத்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்