சின்னத்திரை உலகில் காதல் ஜோடிகளாக வலம் வந்த ஆர்யன்-ஷபானா ஜோடி திருமணம் செய்து கொண்டு மணக்கோலத்தில் நின்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
கொழுக் மொழுக் முன்னழகை முக்கால் வாசி காட்டிய வாணி போஜன்.. உருகும் இளசுகள்!!
ஆர்யன்-ஷபானா:
பொதுவாகவே சீரியல்கள் அல்லது படங்கள் நடிக்கும் போது அதில் நடிக்கும் நடிகர் நடிகைகள் காதலில் விழுவது இயல்பு. அப்படி காதலில் விழுந்து தற்போது தற்போது திருமண பந்தத்தில் இணைந்த ஜோடிகள் தான் ஆர்யன் மற்றும் ஷபானா. இன்று இவர்களது திருமணம் பெற்றோர்கள் சமத்ததுடன் எளிமையாக நடைபெற்று முடிந்துள்ளது.
அவர்கள் மணக்கோலத்தில் நின்ற படி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவர்களின் திருமணத்தை அடுத்து, பல சின்னத்திரை நடிகர்கள் அவர்களுக்கு நேரில் வந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்