விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சாய் காயத்ரி தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
கொஞ்சும் அழகி ஐஸ்வர்யா :
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். முக்கிய கதை அம்சங்களை கொண்டு எடுக்கப்பட்ட இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது. இந்த தொடரில் கண்ணன் முன்னாள் ஜோடியாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே தீபிகா சில காரணங்களால் இந்த தொடரை விட்டு விலகினார். இதனை அடுத்து, சாய் காயத்ரி இந்த சீரியலில் நடிக்க கமிட்டானார்.
அவர் இணைந்த பிறகு இந்த தொடரில் இவர்களது ஜோடி டாப் நிலைக்கு சென்றுள்ளது. சமீபத்தில் புதிய ஒப்பனைகளுடன் இவர் ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்து அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மஞ்சள் உடையில் உள்ள அவரது போஸ் ரசிகர்கள் தலைகால் புரியாமல் போயுள்ளனர்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்