2 பீஸ் உடையில் நயன்தாரா – அங்கத்தை பார்த்து அதிர்ந்து போன இளசுகள்!!

0

தமிழில் உச்சகட்ட நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் 2 பீஸ் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா

‘ஐயா’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தான் நயன்தாரா. பல பேச்சுக்கள், வதந்திகள், கிசுகிசுக்களை தாண்டி இப்பொழுது லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார். இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கு எப்பொழுது திருமணம் என்று பலரும் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். ஆனால் நயன்தாரா தான் திருமணத்தை தொடர்ந்து தள்ளிப்போட்டு வருகிறார். இந்நிலையில் நயன்தாராவின் 2 பீஸ் புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here