நாளுக்கு நாள் ஸ்டைலிஷ் புலியாக மாறி வரும் விஜய் டிவி ரக்ஷன் – உங்கள் அழகின் ரகசியத்தை சொல்லுங்க ப்ளீஸ்!!

0

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக பணியாற்றி வரும் விஜே ரக்சன் தனது இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய ஸ்டைலிஷ் வீடியோ ஒன்றை அப்லோட் செய்துள்ளார்.

விஜே ரக்சன்:

விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் வாயிலாக தொகுப்பாளராக அறிமுகமானவர் விஜே ரக்சன். இந்த நிகழ்ச்சியை அடுத்து பிரபல ஆங்கராக அவர் மாறினார். இதையடுத்து, அவர் நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இது போக இவர் தொகுத்து வழங்கிய குக் வித் கோமாளி ஷோ இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. தற்போது இவர் காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அவரது சமீபத்திய வீடியோ ஒன்று இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகி பேசு பொருளாக மாறியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Rakshan (@rakshan_vj)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here