விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரில் பார்வதியின் ஜோடியாக நடித்து வரும் பாஸ்கர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அஸ்வின் அலப்பறைகள் :
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மக்கள் மனம் கவர்ந்த தொடர் ராஜா ராணி 2. இதன் முதல் சீசனை போலவே, இரண்டாவது சீசனும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது. இந்தத் தொடரில் நாயகியாக நடித்து வரும் சந்தியா தனது குடும்பத்தின் சந்தோஷத்திற்காக, தனது ஐபிஎஸ் கனவை தியாகம் செய்துள்ளார். முக்கிய திருப்பங்களுடன் இந்த தொடர் பல ரசிகர்களின் விருப்ப சீரியலாக உள்ளது.
இந்தத் தொடரில் பார்வதியின் ஜோடியாக பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஸ்வின் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். விஜய்யின் தெறி படத்தில் வரும் புகழ்பெற்ற வசனத்திற்கு இவர் செய்துள்ள வீடியோ படு பயங்கரமாக வைரலாகி பட்டையை கிளப்பியுள்ளது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்