இன்று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் போட்டியாளர் இவர் தான் – தீயாய் பரவும் தகவல்!!

0

கடந்த அக்டோபர் 3ம் தேதி தொடங்கப்பட்டு தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் அதிக விறுவிறுப்புடன் ஓடி கொண்டிருக்கும் நிகழ்ச்சி கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி. இதில் ஒவ்வொரு வாரமும் குறைந்த வாக்குகளைப் பெறும் நபர் எலிமினேட் செய்யப்படுவார்.

இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் பாவனி, அக்ஷரா, அபினை, இசைவாணி, ஸ்ருதி ஆகிய ஒன்பது பேர் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் யார் வெளியேற போகிறார்கள் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் ஸ்ருதி மற்றும் அபினை குறைவான வாக்குகள் பெற்று இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி ஸ்ருதி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளாராம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here