வெறும் ப்ரா மட்டும் அணிந்து கிளோஸ் அப் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஆண்ட்ரியா.. காய்ச்சல் வந்து படுத்த இளசுகள்!!

0
ஒரே ஒரு போட்டோ தான்.. மொத்த இன்ஸ்டாவும் கிளோஸ்.. ஆண்ட்ரியா ஷேர் செய்த படு ஹாட்டான புகைப்படம்!!

பாடகியான ஆண்ட்ரியா, தமிழில் அறிமுகமான முதல் படம் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படம் மூலமாக தான். பின்னர் தான் இவருக்கு ஆயிரத்தில் ஒருவன், அரண்மனை, மங்காத்தா ஆகிய படங்கள் கிடைத்தது.

இவரின் தரமணி படத்திற்காக பல விருதுகளை இவர் பெற்றுள்ளார். தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக சிறிது காலம் சினிமாவிற்கு பிரேக் விட்டு இருந்த இவர் தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

அந்த வகையில் இவர் மிஷ்கினின் பிசாசு படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது வெறும் பிரா மட்டும் அணிந்து தன் போட்டோவை வெளியிட்டு இளசுகளை சூடாக்கி உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here