பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமான லாஸ்ஸியா தீபாவளி கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
லாஸ்லியா
இலங்கை பெண்ணான லாஸ்லியாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிக பெயரும் புகழும் கிடைத்தது. இப்பொழுது வெள்ளித்திரையில் ஜொலிக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளார்.
அடுத்தடுத்த படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில்தான் ஃபோட்டோஷூட்டை முழு நேர வேலையாக பார்த்து வருகிறார். இப்பொழுது தீபாவளி கொண்டாட்டத்தில் அனைவரும் மூழ்கி இருக்கும் நிலையில் பாவாடை தாவணியில் அவர் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்