சர்வ லக்ஷணமும் பொருந்த பட்டு சேலையில் மகாலட்சுமியாய் போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர் – குவியும் லைக்ஸ்!!

0
இதெல்லாம் வேணாம் செல்லம்.. கவர்ச்சியை கூட்டி குளிக்கும் போட்டோவை பகிர்ந்த பிரியா பவானி சங்கர்!
இதெல்லாம் வேணாம் செல்லம்.. கவர்ச்சியை கூட்டி குளிக்கும் போட்டோவை பகிர்ந்த பிரியா பவானி சங்கர்!

முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை பிரியா பவானி சங்கர் ஹோம்லி புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஹோம்லி பிரியா பவானி சங்கர் :

தமிழ் திரையுலகத்தில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர். சமீபத்தில் இவர் நடிகர் ஹரீஷ் கல்யாண் உடன் இணைந்து ஓ மணப் பெண்ணே என்ற திரைப்படத்தில் நடித்தார். அண்மையில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

காதல் காட்சிகள் நிறைந்த இந்தப் படம் காண்போரை கசிந்துருக செய்துள்ளது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக வலம் வரும் நபர்களில் இவரும் ஒருவர். இந்த நிலையில், இவரின் ஹோம்லி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள், என்ன பிரியா ? தீபாவளி ஸ்பெஷல் ஆ என்று கமென்ட் அடித்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் பயங்கரமாக ரீச் ஆகி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here