தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆண்ட்ரியா தனது இன்ஸ்டா பக்கத்தில் அரைகுறை உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியீட்டுள்ளார்.
ஆண்ட்ரியா
தமிழில் வெளியான ‘பச்சை கிளி முத்துசரம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ஆண்ட்ரியா. இவர் ஆரம்பத்தில் இருந்தே பாடகியாக வலம் வந்தார். அதுமட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு என கலக்கி வந்தார். இவரை பற்றிய சில கிசுகிசுக்கள் பரவி கொண்டு தான் வந்தது.
ஆனாலும் எதையுமே காதில் வாங்காமல் தான் இருந்து வருகிறார். இன்ஸ்டா பக்கத்தில் பல கில்மா புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இப்பொழுது காலை நீட்டிக்கொண்டு அவர் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்