தீபாவளி கொண்டாட்டத்திற்கு தயாராகும் ”அன்பே வா’ பூமிகா, வருண் – அப்போ ஒரே மாஸ் தான் போங்க!!

0

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் தீபாவளி கொண்டாட்டத்திற்கு தயாராகி வருவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கொண்டாட்டத்தில் சீரியல் டீம்:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்கள் மனம் கவர்ந்த சீரியல் அன்பே வா. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது. கஷ்டப்படும் குடும்பத்தில் பிறந்துள்ள பூமிகா பணக்கார குடும்பத்தில் பிறந்த கதாநாயகன் வருண் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.

ஆனால், இது பிடிக்காத வருண் குடும்பம், பூமிகாவை அவரிடமிருந்து பிரிக்க பல்வேறு சதி திட்டங்களை தீட்டி வருகின்றனர். ஆனால், அந்த திட்டங்களை எல்லாம் முறியடித்து தனது மனைவி பூமிகாவை வருண் காப்பாற்றுகிறார். இத்தகு முக்கிய கதைக்களத்துடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் தற்போது தீபாவளி கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது. அது சம்பந்தப்பட்ட புகைப்படம் இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Tellywood (@tamil_tellywood)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here