கர்ப்ப காலத்திலும் தனது ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் விஜய் டிவி பிரபலம் – என்னென்ன பண்ணி இருக்காங்கனு பாருங்களே!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் முன்னாள் ஜெனிபர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ராதிகா தனது கர்ப்ப காலத்தில் கூட ரசிகர்களுக்கு முன்னுதாரமாக திகழ்ந்து வருகிறார்.

விஜய் டிவி பிரபலம்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. ஒரு சாதாரண குடும்ப தலைவி எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எல்லாம் இந்த சீரியல் படம் பிடித்து காட்டுகிறது. இந்த தொடரின் குடும்ப தலைவி பாக்யா தனது எளிமையான நடிப்பால் பல ரசிகர்களின் முன்னுதாரணமாக திகழ்கிறார். பல கட்ட முக்கிய திருப்பங்களுடன் இந்த சீரியல் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரில் முன்னாள் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் ஜெனிபர். இவர் கர்ப்பமாக இருக்கும் காரணத்தால் சீரியலை விட்டு விலகினார். இந்த நிலையில், தற்போது தனது கர்ப்ப காலத்தில் கூட ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வதற்காக மிகவும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார். தற்போது அவரது வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ?ℯ??_???ℴ?? (@jenniferr252)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here