விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முக்கியமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். தனது தம்பிகள் வாழ்க்கைக்காகவும், குடும்ப சந்தோஷத்திற்காகவும் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்த அண்ணனின் மொத்த கதையை இந்த சீரியல் பேசுகிறது.
இதில் தற்போது தான் மூர்த்தி-தனம் தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இத்தகு பரபரப்பான கட்டங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில், இந்த தொடரில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா தனது குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார்.
அங்கு தன் மகனுக்கு மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செய்துள்ள இவர் அதன் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்