ஆத்தாடி.. காட்டினாலும் இப்படி காட்ட கூடாது.., ரசிகர்களின் ஏக்கத்தை கூட்டிய நடிகை கிரண்!!

0

ஹிந்தி நடிகையான கிரண் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் தனது உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

கிரண்

ஹிந்தியில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று வந்த கிரணுக்கு தமிழ் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனால் மூலம் தெந்தியாவின் முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றார்.

அதுமட்டுமில்லாமல் ரசிகர்களின் கனவு கன்னியும் இவர் தான். இப்பொழுது வரை தனது இன்ஸ்டா பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவதில் அதிக ஆர்வத்தை காட்டி வருகிறார். மேலும் ரசிகர்கள் மத்தியிலும் இவரின் போட்டோஷூட்டுக்கு நல்ல வரவேற்ப்பு இருந்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here