பிரபல தமிழ் காமெடி நடிகரான குமரி முத்துவின் மகளின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்பாவின் ஜாடை அப்படியே இருப்பதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
குமரி முத்து
தமிழில் காமெடி நடிகராகவும், அரசியல்வாதியாகவும் வலம் வந்தவர் தான் குமரிமுத்து. இவரின் அடையாளமே அவரது அந்த சிரிப்பு தான். அனைத்து படங்களில் அவரின் அந்த சிரிப்பு தான் தனியாக தெரியும்.
மேலும் நடிகர் சங்கத்தின் ஒரு அங்கமாக திகழ்ந்தார். இவர் 738 படங்களில் நடித்து சாதனை புரிந்துள்ளார். மேலும் 2016 ஆம் ஆண்டு உடல்நல குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் தான் தற்போது அவரின் சொந்த மகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்