ஒத்த உடையில் பாக்கியலட்சுமி ஆர்யன், ஷபானா – சூர்யா, ஜோவுக்கே டப் கொடுப்பாங்க போலையே!!

0

செம்பருத்தி தொடரில் நடித்து வரும் ஷபானா மற்றும் பாக்கியலட்சுமி ஆர்யன் இருவரும் ஒரே உடையில் போட்டோவுக்கு போஸ் கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளனர்.

ஆர்யன் ஷபானா:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியாவின் மூத்த மகனாக செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் ஆர்யன்.  இந்த சீரியலை அடுத்து மிகவும் பிரபலமானவராக மாறியுள்ளார்.  இது போக செம்பருத்தி தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை ஷபானா.  இருவரும் சமீப காலமாக காதலித்து வருகின்றனர்.

பல இடங்களில் இவர்கள் போட்டோ எடுத்து தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், இருவரும் இணைந்து ஒரே மாதிரியான நிறத்தில் உடையணிந்து போட்டோ எடுத்து அதை தங்களது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள் இந்த போட்டோவுக்கு லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here