சன் தொலைக்காட்சியில் நடிகர் ரஜினிகாந்தின் திரைப்படம் ஒன்று ஏழு ஆண்டுகளுக்கு பிறகு ஒளிபரப்பாக உள்ளது.
ரொம்ப நாளைக்கு பிறகு ரஜினி படம்:
பிரபல சன் தொலைக்காட்சியில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படையப்பா திரைப்படம் வருகிற ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக உள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு இணையான அதே மாஸ் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ரம்யா கிருஷ்ணன் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டார்.
இந்த படம் திரையரங்குகளில் ஓடிய போது ஒட்டு மொத்த தமிழகமும் தியேட்டர் வாசலில் போய் நின்றதாக கருத்துக்கள் பரவி வந்தன. அந்த அளவுக்கு ஹிட் கொடுத்த இந்த படம் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு இந்த வாரம் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இதையடுத்து இந்த நாளில் டிஆர்பி உங்க பக்கம் தான் போலயே என்று சன் நிர்வாகத்தை குறிப்பிட்டு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்