பூக்களே சற்று ஓய்வெடுங்கள்.. அவள் வந்துவிட்டாள்.. பூக்கடையில் வாணி போஜனின் லவ்லி போட்டோஷூட்!!

0
ப்பா.. செம இடுப்பு.. சேலை மொத்தமாக அவிழ்த்து விட்டு திணறடித்த நடிகை வாணி போஜன்!

ஓர் இரவு என்ற தமிழ் படம் மூலம் திரையுலகில் கால் பதித்தவர் தான் வாணி போஜன். பின்னர் சீரியலில் நடிக்க களமிறங்கினார். இவரின் முதல் சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட ஆஹா தொடர் தான்.

பின்னர் தெய்வ மகள் என்ற சீரியலில் சத்யா கதாபாத்திரம் மூலமாக பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆனார். மேலும் இத்தொடர் தான் இவருக்கு சினிமா வாய்ப்பை பெற்று தந்தது. இவர் ஓ மை கடவுளே படம் மூலம் வெள்ளித்திரைக்கு ரீஎன்ட்ரி கொடுத்தார்.

அதை தொடர்ந்து லாக்கப், சீயான் 60 ஆகிய படங்களில் ஒப்பந்தம் ஆனார். இந்நிலையில் இவர் பூக்கடையில் சிம்பிள் போட்டோஷூட் நடத்தி அதை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here