ராதிகாவின் இரண்டாவது கணவர் குடும்பத்துடன் இணைந்த சரத்குமார் – ட்ரெண்டாகும் பேமிலி போட்டோஸ்!!

0

தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் சரத்குமார் ராதிகாவின் இரண்டாவது கணவரின் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சரத்குமார்

வெள்ளித்திரை தம்பதிகளாக திகழ்பவர்களில் ஒருவர் தான் ராதிகா, சரத்குமார் தம்பதி. இவர்கள் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். சரத்குமாருக்கு இரண்டாவது மனைவி தான் ராதிகா. ராதிகாவிற்கு மூன்றாவது கணவர் தான் சரத்குமார்.

அடிக்கடி இவர்களை நெட்டிசன்கள் கிண்டல் செய்வதும் உண்டு. இப்பொழுது வரை ஒற்றுமையான தம்பதிககளாகவே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ராதிகாவின் இரண்டாவது கணவருக்கு பிறந்த மகளான ரேயான் மற்றும் அவரின் கணவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here