விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து வரும் காவ்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோவை போட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.
காவ்யாவின் கலக்கல் போட்டோ:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் மனைவியாக இதற்கு முன் நடித்த விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்ட காரணத்தால் காவ்யா தற்போது முல்லையாக இந்த சீரியலில் நடித்து வருகிறார்.
இவரை ஆரம்பத்தில் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், அதன் பின்னர் இவர் சித்ரா போன்று இருப்பதாக கூறி ரசிகர்கள் அவரை ஏற்று கொண்டனர். இந்த நிலையில், இவருக்கு என்று பல ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது. தற்போது, இவர் அழகிய வெல்வெட்டு நிற சேலையில் எடுத்து கொண்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்களை இவர் அழகில் மயங்க செய்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்