பெரிய இடத்தில் ஆள் பலத்தை சேர்த்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் – பெரிய ஆள் தான் போலையே!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் வீட்டில் நடந்த திருமண ஏற்பாடு - திரளாக கலந்து கொண்ட சீரியல் பிரபலங்கள்!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் வீட்டில் நடந்த திருமண ஏற்பாடு - திரளாக கலந்து கொண்ட சீரியல் பிரபலங்கள்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணவிக்ரம் தற்போது பிரபல நடிகருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சரவணவிக்ரம்

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சரவணவிக்ரம். இவரை வைத்து தான் இப்பொழுது கதைக்களம் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது.

நாள் தோறும் தனது திறமைகளை இன்ஸ்டா மூலம் வெளிப்படுத்தி கொண்டே தான் உள்ளார் சரவண விக்ரம். இந்நிலையில் அவர் ஜெய்சங்கர் மகன் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது நாம் அனைவருக்கும் தெரியும். அவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here