மலையாள சினிமா மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இவருக்கு அங்கு கிடைத்த வாய்ப்புகளை விட தெலுங்கில் கிடைத்த வாய்ப்புகள் தான் அதிகம். இதனால் கோலிவுட்டிலும் பேட்ட படத்தில் ரஜினி உடன் நடித்தார்.
அதை தொடர்ந்து இவருக்கு விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது தனுஷின் அடுத்த படத்திலும் கமிட் ஆகியுள்ளார். மேலும் இவர் இன்ஸ்டாவில் பகிரும் கவர்ச்சி போட்டோக்களுக்கே தனி ரசிகர்கள் உண்டு.
கவர்ச்சியில் முத்தெடுக்கும் மாளவிகா மோகனன் தற்போது தன் முன்னழகை காட்டி வெட்கத்தால் அதை மற்றொரு போட்டோவில் மறைத்துள்ளார். இவரின் இந்த லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்