அட.. நடிகர் ஜீவாவின் குடும்பமா இது? இவ்வளவு பெரிய பையன் அதுவும் அப்பாவின் அதே சாயலிலா!!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் வரிசையில் உள்ள ஜீவா தனது மனைவி மற்றும் மகனுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஜீவாவின் பேமிலி போட்டோ:

தமிழ் திரை உலகத்தில் முன்னணி நடிகர்கள் வரிசையில் உள்ளவர் நடிகர் ஜீவா. கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, ஈ, சிவா மனசுல சக்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் இவர்.  இவர் நடிப்பில் உருவான ராம் என்ற படம் திரையுலகத்தில் இவருக்கு மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்தது. இந்த படத்தில் உள்ள “ஆராரிராரோ..நான் இங்கு பாட என்ற அம்மா” பற்றிய பாடல் இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

இவர் நடிப்பில் அண்மையில் உருவான  ஜிப்ஸி படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.  தற்போது ஜீவா தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இன்ஸ்டாவில் வெளியாகியுள்ளது.  இந்த போட்டோவில் உள்ள இவரது மகன் அப்படியே அச்சு அசலாக அவரைப்போலவே உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here