தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனு இம்மானுவேல் இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அனு இம்மானுவேல்
துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழ் காலெடுத்து வைத்து அனு இம்மானுவேலுக்கு நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கில் ஒருபக்கம் பிசியாக இருந்து வரும் இவருக்கு தமிழிலும் ரசிகர்கள் கூட்டம் அதிகமானது.
தனது தேர்ந்த நடிப்பை வெளிக் காட்டி தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை என்ற அந்தஸ்தை பெற்று வருகிறார். இவர் வளர்ந்து வரும் நடிகையாக இருந்தாலும் இவர் ஜோடி சேர்வது முழுக்க முன்னணி நடிகர்களுடன் மட்டும்தான். இந்நிலையில் தான் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் கிளுகிளுப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்