காட்டி காட்டியே புடுச்சுட்டீங்க போல.. ஒரு வழியாக கமிட் ஆன சாக்ஷி அகர்வால்.. அதுவும் இவர் கூடயா?

0
தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர் சாக்ஷி அகர்வால். ஆனால் அந்த நுறு நாள் வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் கவினுடன் சண்டை போட்டுக் கொண்டு இருந்ததால் குறைந்த நாட்களிலேயே மக்களின் வெறுப்பை பெற்று எலிமினேட் செய்யப்பட்டார்.
இருப்பினும் மனம் தளராமல் தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக தனது சமூக வலைத்தள பக்கங்களில் கவர்ச்சியான ரீல்ஸ் போட்டோஷூட் என வெளியிட்டு வந்தார்.
அதன் பயனால் தற்போது பிரபு தேவா நடிக்கும் பஹீரா படத்தில் சாக்ஷி கமிட்டாகி உள்ளார். பட ப்ரோமோஷனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சாக்ஷி அகர்வால் தன் இன்ஸ்டா பக்கத்தில் தற்போது ஷேர் செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here