ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் இணையத்தை கலக்கி வருபவர் சாக்ஷி. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் ஒரு பாடலுக்கு அப்படியும் இப்படியுமாக திரும்பி ரீல்ஸ் செய்து உள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நாம் அனைவரும் அறிந்த பெயர் சாக்ஷி. இவர் ஒரு மாடல் துறையை சார்ந்தவராவார். அதன் வாயிலாக அவருக்கு பல விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு எப்படியாவது வெள்ளித்திரையில் நுழைய வேண்டும் என நினைத்த இவருக்கு கிடைத்தது என்னமோ சிறு சிறு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு தான்.
அந்த வாய்ப்புகள் அவருக்கு கதாநாயகியாகும் ஆசையை நிறைவேற்றவில்லை. இதற்காக தற்போது கடுமையாக முயற்சித்து வருகிறார். அந்த வகையில் அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்