வெறும் டிரவுசருடன் முழுசாக காட்டி ரசிகர்களை மூடாக்கிய பூனம் பாஜ்வா – வெடவெடத்து போன ரசிகர்கள்!!

0

மும்பை பெண்ணான பூனம் பாஜ்வா தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் கதறி உள்ளனர். அந்த அளவிற்கு இந்த புகைப்படம் இருந்துள்ளது.

பூனம் பாஜ்வா

மும்பையில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்த பூனம் பஜ்வா பல வருடங்களாகவே சினிமா துறையில் கால்பதிக்க பல போராட்டங்களை நடத்தி வந்தார். அதனால் தான் அவருக்கு சேவல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழில் வளர்ந்து வரும் நடிகை என்ற முத்திரையை பதித்தார்.

அதன்பிறகு திடீரென சினிமா துறையை விட்டு காணாமல் போன பூனம் பாஜ்வாவிற்கு இரண்டாவது நாயகியாக நடிக்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. இதனால் அவர் கவர்ச்சியை கையில் எடுக்க ஆரம்பித்தார். ஜிவி பிரகாஷ் நடித்து வெளியான குப்பத்து ராஜா திரைப்படத்தில் கவர்ச்சியாக வந்து பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருந்தார். இப்பொழுது லாக்டவுனுக்கு பிறகு திரையுலகில் வாய்ப்பே இல்லாமல் தவித்து வரும் பூனம் பாஜ்வா பல புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அதன் மூலம் வாய்ப்பு தேடி வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here